ADDED : டிச 19, 2024 05:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய் மூலம் திருப்பரங்குன்றம் கண்மாய்கள் நிரம்பும். விளாச்சேரி ஊராட்சியில் பொது மயானத்திற்கு செல்லும் பகுதியில் நிலையூர் கால்வாய் மேல் பகுதியில் கட்டியிருந்த தரை பாலத்தில் நேற்று லாரி ஒன்று சென்றது.
இதில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததில் லாரி சரிந்தது. பாலத்தில் லாரி சென்ற போது பொதுமக்கள் செல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

