sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே

/

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே

ஒரு போன் போதுமே


ADDED : மார் 19, 2024 06:06 AM

Google News

ADDED : மார் 19, 2024 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோடு ஆக்கிரமிப்பு

மதுரை சின்னக்கடை வீதி வடமலையான் மருத்துவமனைக்கு முன்பாக ரோட்டை ஆக்கிரமித்துஉள்ள பழம், செருப்புக்கடைகளால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அகற்ற வேண்டும்.

- - அசோக், தெற்குவாசல்.

தேசிய நெடுஞ்சாலையில் கழிவு

யா.ஒத்தக்கடை தேசிய நெடுஞ்சாலையில் கோழி, இதரக் கழிவுகளை தினமும் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் பயணப்படுவது சிரமமாக உள்ளது. உடனடி நடவடிக்கை தேவை.

- - ராஜேந்திரன், கிருஷ்ணா நகர்.

புதிய டிரான்ஸ்பார்மர் வேண்டும்

வேடர்புளியங்குளத்தில் வீடுகள் அதிகரித்து வருவதால் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. அதனால் கூடுதலாக ஒரு மின் டிரான்ஸ்பார்மர் அமைக்க மின்வாரியம் முன்வர வேண்டும்.

- - ரேணுகா தேவி, மதுரை.

கால்வாய் பணி தாமதம்

மேட்டுப்பட்டி ஊராட்சியில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய் பணி முடிவடையாமல் நிலுவையில் உள்ளது. மக்கள் அவதிப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - சரண், அலங்காநல்லுார்

சாக்கடை நீர் அடைப்பு

மதுரை வசந்த நகர் 1வது தெருவில் வீடுகள்முன்பு 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைத்து கழிவு நீர் நிரம்பி வழிகிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ். சிவபாலன், வசந்த நகர்






      Dinamalar
      Follow us