ADDED : ஆக 03, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : காடுபட்டியில் 50 அடி ஆழ தனியார் கிணற்றில் 4 வயது ஆண் புள்ளிமான் தவறி விழுந்தது.
சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் நாகராஜ் தலைமையில் வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர் பிரசாத்திடம் ஒப்படைத்தனர்.