ADDED : ஜன 06, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக ஜன. 22ல் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் காலை 10:00- - 10:30 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், மதியம் 3:00- - 3:35 மணிக்குள் ஆயிரம் பொன்சப்பர முகூர்த்த விழாவும் நடக்க உள்ளது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணைக் கமிஷனர் ராமசாமி செய்து வருகின்றனர்.