தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்று மரங்கள் அறியும் பயணம்

இன்று மரங்கள் அறியும் பயணம்

இன்று மரங்கள் அறியும் பயணம்


UPDATED : அக் 18, 2026 12:00 AM

ADDED : அக் 17, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 12:00 AM ADDED : அக் 17, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் அமைப்பு சார்பில் மரங்கள் அறியும் பயணத்திற்காக இன்று (அக்.

18) மதியம் 2:00 மணிக்கு மதுரை அவுட் போஸ்ட் பஸ் ஸ்டாப்பில் இருந்து அறக்கட்டளை வேன் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். நத்தம் ரோட்டில் உள்ள கடவூர் மாலையம்மன் கோயில் காடு பசுமை வளாகத்தில் மரங்கள் அறியும் பயணம் நடக்கிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 91591 53233ல் முன்பதிவு செய்ய வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us