ADDED : ஜூலை 30, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இங்குள்ள ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், நெல்படியை கொண்டு ஏற்றி, இறக்குதல் வைபவம் நடந்தது.
மாலையில் விளக்கு பூஜையுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆடி வீதிகளில் பவனி வந்தார். நிர்வாக அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், ஆடிப்பூர விழா குழுவினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

