நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : முள்ளிப்பள்ளத்தில் எல் அண்ட் டி நிதி நிறுவனத்தின் 'டிஜிட்டல் சகி' திட்டத்தின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடந்தது. ஊராட்சித் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார்.
கமலக்கண்ணி வரவேற்றார். குழு மேலாளர் குளோரி திட்ட பயன்பாடுகள், சேவைகள், டிஜிட்டல் பயன்பாடுகள் குறித்து விளக்கினார். காடுபட்டி, நாச்சிக்குளம், குருவித்துறை ஊராட்சி தலைவர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராமப் பெண்கள் பங்கேற்றனர்.