/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிலம்பத்தில் மேலுார் மாணவர்கள் சாதனை
/
சிலம்பத்தில் மேலுார் மாணவர்கள் சாதனை
ADDED : செப் 05, 2025 04:05 AM

மேலுார்: திருமங்கலத்தில் லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடத்தின.
இதில் போதிதர்மா தற்காப்புகலை பயிற்சி பள்ளி மாணவர்கள் பயிற்சியாளர் செந்தில் போஜராஜன் தலைமையில் கலந்துகொண்டு 57 பேர் வெற்றி பெற்றனர்.
ஒற்றைக்கம்பு போட்டியில் முதல் பரிசு வென்ற மாணவர்கள் : தரணிதரன், சந்தோஷ், சிங்குபாண்டி, புகழரசி, பட்டத்தரசி, தனுஸ்ரீ, சாதனா, நிகிலேஷ் குமரன், நிரஞ்சனா, தனிஷ்கா, விஷ்வா.
இரட்டைக் கம்பு போட்டியில் வென்ற மாணவர்கள்: சம்யுக்தா, யாக் ஷித்.
தொடுமுறை போட்டியில் வென்றவர்கள்: ஹரிஹரன், கோயிலான், வரதராஜன், ரிஷி கிருஷ்ணா, ரியா ஸ்ரீ, பாலமுருகன்.
ஒற்றைக் கம்பில் இரண்டாம் பரிசு வென்ற மாணவர்கள் : வெற்றி செல்வம், ஹர்ஷன், தேவ்தர்ஷன், விஷ்ணு பிரியன், சமர்கிருஷ்ணா, ஜேசிகா, வேதிகா, ஸ்ரீதேவி, சஞ்சனா.
தொடுமுறையில் வென்ற மாணவி: சாதனாலெட்சுமி.
ஒற்றைக்கம்பில் மூன்றாம் பரிசு வென்ற மாணவர்கள்: இனியன், செந்தூரன், தனிஷ் ஹரி, மிதுன்ராஜ், நேசியன், கிருஷ்ணா,
யோக மித்ரன், மித்ரன், ஹேமந்த் சங்கர், சபரி வேல், சுஷாந்த், வெற்றிலிங்கம், லோகேஷ்வரன், கபாஷ் பாண்டி, சரவணன், ஹேமந்த் ராஜகோபாலன், வேணிகா, தர்ஷினி, சாதனாலெட்சுமி, சங்கரகருப்புமுனிஷ், சம்யுக்தா.
தொடுமுறையில் வெற்றி பெற்ற மாணவர்கள் : கஷிகாஸ்ரீ, சந்தோஷ், சூரிய பிரகாஷ், கமலேஷ், சஞ்சய் குரு, யோகேஷ், அஸ்வின்.