நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி மத்திய தொகுதியில் அவ்வை மாநகராட்சி பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள், மேலவாசல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா, மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.