ADDED : அக் 08, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு : தமிழ்நாடு முக்குலத்தோர் நலச் சங்க உயர்மட்ட குழு,பொதுக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா பாலமேட்டில் நடந்தது.
சங்க நிறுவனராக செந்தில்குமார், தலைவராக வீரபத்திரன், பொதுச் செயலாளராக ஆதி முத்துக்குமார், துணைத் தலைவராக கார்த்திகேயன், பொருளாளராக குமரேசன், கவுரவ ஆலோசகராக கார்த்திகேயன், சங்க செயல்பாடுகளை தேர்ந்தெடுக்கும் நிர்வாகிகளாக முக்குலத்தோர் உட்பிரிவில் இருந்து தலா 3 செயலாளர்கள், இணை தலைவர்கள், துணை செயலாளர் பதவி ஏற்றனர்.