நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் அவனியாபுரத்திலுள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் பாலமுருகன், செல்வக்குமார் பங்கேற்றனர்.