நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : பா.ஜ., பொருளாதாரப் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
பொருளாதார பிரிவு மாநில தலைவர் ஷா தலைமை வகித்தார். துணைத்தலைவர் தேவ்ஜில், மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், பார்வையாளர் ராஜரத்தினம் பேசினர். பொருளாதாரப் பிரிவு மேற்கு மாவட்ட தலைவர் முனியாண்டி குமார் நன்றி கூறினர்.

