நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு மருத்துவர் சமுதாய கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் அழகுமருது தலைமை வகித்தார். நிர்வாகிகள் பொன்ராஜ், பாண்டி, பிரபு முன்னிலை வகித்தனர். செயலாளர் முத்துராஜ் வரவேற்றார். மாநில தலைவர் ரகுபதி, செயலாளர் ஆரல்சுரேஷ், பொருளாளர் அசோக்குமார் பேசினர். தியாகி விஸ்வநாததாஸ் சிலையை மதுரையில் அமைக்க அரசிடம் கோரிக்கை வைப்பது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோபி நன்றி கூறினார்.

