நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை விளாச்சேரி நேத்ராவதி வலி நிவாரண மையத்தில் பொதுமக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சிறப்பு விருந்தினராக மாவட்ட சட்ட சேவை மைய செயலாளர் சரவணசெந்தில்குமார் பங்கேற்றார்.
வழக்கறிஞர் சுதாகரன் பேசினார். ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமி நன்றி கூறினார்.

