ADDED : அக் 21, 2024 05:14 AM
அ நிறம் | அளவு
திருநகர்: விளாச்சேரி பூமி நிலா வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நிர்வாகிகள் குணசேகரன், பாஸ்கரன், ஆறுமுகம், ராமலிங்கம், நாகராஜன், சுந்தர், வெங்கடேசன், அருண்குமார் கலந்து கொண்டனர். 2025 ஜனவரியில் பணிகளை துவக்கி பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தனர்.
