sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வேளாண்  விழிப்புணர்வு

/

 வேளாண்  விழிப்புணர்வு

 வேளாண்  விழிப்புணர்வு

 வேளாண்  விழிப்புணர்வு


ADDED : பிப் 16, 2026 05:48 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டை முன்னிட்டு டி.கல்லுப்பட்டியில் வேளாண் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் விமலா, வேளாண்மை அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.

வேளாண்மை துறையில் பெண்களின் பங்கு, சம வாய்ப்புகள், அரசு திட்டங்கள் போன்றவை விளக்கப்பட்டன. இத்துறையில் பாலின சமத்துவத்தை முன்னேற்றி, பெண்களுக்கு அதிகாரமளித்தலின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக பெண் விவசாயிகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், வேளாண் கல்லுாரி மாணவிகள் அலுவலக வளாகத்தில் சுவரோவியம் வரைந்தனர். கிராமப்புற பணி அனுபவத் திட்ட பயிற்சியின் பகுதியாக, வேளாண் மாணவிகள் ஏற்பாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us