ADDED : ஏப் 04, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வாப்ஸ் நிறுவனத்தின் வேளாண் பொருட்கள் வணிகக் கூட்டமைப்பு, கரூர் வைசியா வங்கி சார்பில் இலவச வேளாண் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேளாண் தொழில் முனைவோருக்கான திட்டங்கள், கடனுதவி, மானியம், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், வேளாண் தொழில் சார்ந்த வாய்ப்புகள் குறித்து ஏப். 8 மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை விளக்கப்படும். முன் பதிவு: 94860 19477.
