நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: பொம்மன்பட்டியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், அன்னதானம் வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் கணேசன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கப்பாண்டி, இளைஞர் அணி பாலு, மணி பங்கேற்றனர்.