நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: மதுரை அ.தி.மு.க., கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் வடக்குப்பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருநகரில் நடந்தது.
பகுதி செயலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாலமுருகன், மகாராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ரமேஷ் ஆலோசனை வழங்கினர்.