ADDED : ஜூன் 30, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : சேடப்பட்டி ஒன்றியம் இ. கோட்டைப்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் துவக்கி வைத்தார்.
மாநில அமைப்புச் செயலாளர் மகேந்திரன், ஜெ. பேரவை மாநில துணைச் செயலாளர் துரைதனராஜன், உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா உள்பட பலர் பங்கேற்றனர். இ.கோட்டைப்பட்டியில் இளைஞர்கள், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர்.