நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அருள்தாஸ்புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் வள்ளலார் அன்னதான குழு சார்பில் அன்னதானம் நடந்தது.
இதையொட்டி ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை குழுவின் துணைத் தலைவர் பாண்டித்துரை செய்திருந்தார்.