நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: தோப்பூர் சிவானந்த வித்யாலயாவின் 47வது ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நிர்வாக தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த மகாராஜ் மற்றும் ராமகிருஷ்ண தபோவனத்தின் பொதுச்செயலாளர் சுவாமி சத்யானந்த மகாராஜ் தலைமையில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் பட்டம் வழங்கினார். தாளாளர் கணேஷ் பாபு வரவேற்றார். முதல்வர் கண்ணன் நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

