நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: பரவையில் ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 67ம் ஆண்டு விழா மற்றும் அதலை ராமலிங்க சுவாமி குருபூஜை விழா நடந்தது.
சுவாமி படத்திற்கு மாலை அணிவித்து வழிபட்டனர். பேரவை சார்பில் நீர் மோர், பானகம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேரவை நிர்வாகிகள் செய்தனர்.