நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உசிலம்பட்டி பி.ஜி.எஸ்., டைல்ஸ் மதுரை கிளையின்முதலாம் ஆண்டு விழா நடந்தது. பி.ஜி.எஸ்., டைல்ஸ் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் சிறந்தபணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
தி.மு.க., நகர் செயலாளர் தங்கப்பாண்டியன், சேடபட்டி ஒன்றியச் செயலாளர் ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற பேராசிரியர் பெரியகருப்பன், கிஸ்கால் டி.எம்.டி., கம்பிகள் நிறுவனர் கண்ணப்பன் பங்கேற்றனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.பிரகாஷ் நன்றி கூறினார்.

