ADDED : செப் 14, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
பேரையூர், செப்.15-
நல்லமரம் ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம் நேற்று மாலை நடந்தது.
கும்பபூஜை, கலசபூஜை, மஞ்சள், பால், தயிர்,தேன் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தது. கோமாதா பூஜையுடன் தீபாதாரனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை ஜோதிடர் அறிவழகன் செய்தார்.
