தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்


UPDATED : நவ 29, 2026 04:36 AM

ADDED : நவ 29, 2026 12:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 04:36 AM ADDED : நவ 29, 2026 12:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அழகர்கோவில்:

அழகர்கோவில் மலைமேல் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது. நேற்று வருடாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பக்தர்கள் நுாபுர கங்கையில் நீராடினர். ஏற்பாடுகளை கள்ளழகர் கோயில் இணைகமிஷனர் பொன் சுவாமிநாதன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us