ADDED : நவ 29, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
மேலுார்: சாலைக்கிபட்டி சதீஷ் 40.
நேற்று காலை மேலுாரில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தனது ஊருக்கு செல்ல மேலுார் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். நுழைவாயிலில் நிலைத்தடுமாறி கீழே விழவே அழகர்கோவிலில் இருந்து வந்த அரசு பஸ் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
