நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா எல். கொட்டாணிப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
கோமாதாவிற்கு அலங்காரம் செய்யப்பட்டு அகத்திக்கீரை, வாழைப்பழங்கள், பச்சரிசி, மண்டை வெல்லம் ஆகியவற்றை பக்தர்கள் கொடுத்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஜோதிடர் அறிவழகன் சொற்பொழிவு ஆற்றினார்.