UPDATED : ஆக 13, 2026 11:28 PM
ADDED : ஆக 13, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை தியாகராஜர் கல்லுாரியில் ராகிங் தடுப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் பாண்டியராஜா தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன் மாணவர்களுக்கு பாதுகாப்பான கல்விச் சூழலை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழ் உயராய்வு மைய உதவி பேராசிரியர் எழில் பரமகுரு, உளவியல் துறை உதவி பேராசிரியர்கள் வித்யவீணாஸ்ரீ, பத்மலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
