sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அந்தியோதயா ரயில் பிரேக் பழுது

/

அந்தியோதயா ரயில் பிரேக் பழுது

அந்தியோதயா ரயில் பிரேக் பழுது

அந்தியோதயா ரயில் பிரேக் பழுது


ADDED : டிச 01, 2024 01:57 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்:தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் நேற்று, மதுரையில் இருந்து திருமங்கலம் வரும் வழியில், 'பிரேக் ரிலீஸ்' ஆகாமல் 'ஜாம்' ஆகி, திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் காலை, 8:50 மணிக்கு நிறுத்தப்பட்டது.

மதுரை பொறியாளர்கள் சீரமைக்க முயன்றும்; இயலவில்லை. மதுரையில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, நான்கு மணிநேர தாமதத்திற்கு பின் மதியம், 12:40 க்கு ரயில் சென்றது. பயணியர் அவதிக்குள்ளாகினர்.






      Dinamalar
      Follow us