ADDED : அக் 25, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காஞ்சி காமகோடி மடம் மதுரை சோழவந்தான் முள்ளிப்பள்ளம் கிளையில் மஹா பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ விழா நடந்தது.
குருவந்தனம், மஹா பெரியவருக்கு பூஜை, தீபாராதனை, தோடகாஷ்டக பாராயணம் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாகி ஸ்ரீகுமார், வெங்கடராமன், வீரமணிகண்டன் செய்திருந்தனர். இம் மடத்தில் ஒழுக்கங்களுடன் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகிறது. கோசாலையில் நாட்டு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.

