ADDED : ஆக 22, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் அனுஷ விழா கொண்டாடப்பட்டது.
குருவந்தனம் அனுக்ஞை, அஷ்டோத்திர பூஜைகள், வேதபாராயணம், புனர்அர்ச்சனை, மஹா தீபாராதனை, மந்திரபுஷ்பம், தோடகாஷ்டகம் வழிபாடு நடந்தது. அத்யாபகர் வரதராஜ பண்டிட்ஜி பூஜைகள் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஹரிஷ்ஸ்ரீநிவாச அய்யர் ஏற்பாடு செய்தார்.
