ADDED : ஆக 22, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக. 23 – தானம் அறக்கட்டளை சார்பில் பட்டறிவு பதிப்பகம் வாசகர் வட்டம் நுால் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
எழுத்தாளர் திருமலை வரவேற்றார். எழுத்தாளர் அருள்நிதி எஸ். பகவதி மோதிலால் எழுதிய வறுமையிலும் செம்மை நுாலில் உள்ள சிறுகதைகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது. அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் வாசிமலை, பேராசிரியர்கள் யுகா, விஜயகுமார், சாலமன் பெர்னாட்ஷா, கவிஞர் ரவி பங்கேற்றனர். எழுத்தாளர் பிரான்சிஸ் நிக்கோலஸ் தொகுத்து வழங்கினார். திட்ட மேலாளர் முனிராம் சிங் நன்றி கூறினார்.
