தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நியமனம்

நியமனம்

நியமனம்


ADDED : ஆக 18, 2026 06:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 06:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் ஞானசேகரன் சங்கரன்கோவிலுக்கு மாற்றப்பட்டார்.

இவரிடத்தில் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட நகை சரிபார்க்கும் அதிகாரி செல்வி நேற்று ரெகுலர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us