ADDED : ஆக 28, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக குழுத்தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., பரிந்துரையின்கீழ் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.