தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


UPDATED : ஆக 28, 2026 07:57 PM

ADDED : ஆக 28, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2026 07:57 PM ADDED : ஆக 28, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: ஆதி கிருஷ்ணன் கோயில், பொன்மேனி நகர், உத்தங்குடி, ஏற்பாடு: உத்தங்குடி யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

* ஆவணித் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, காமாட்சி அம்மன் கோயில், மேலுார், காலை 10:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், பஞ்., யூனியன் ஆபீஸ் எதிரே, மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

* சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தைத்திடல் வளாகம், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

* சர்ச் பெருவிழா - கொடியேற்றம்: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணாநகர், மதுரை, கொடி பவனி, மாலை 5:30 மணி, கொடியேற்றி திருப்பலி நிகழ்த்துபவர்: மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ பாக்கியராஜ், மாலை 6:00 மணி.

* சந்தனக்கூடு விழா: தர்ஹா, கோரிப்பாளையம், மதுரை, அப்துல் காதர், தர்வீஸ் மைதீன் வழங்கும் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.

* விஷ்ணு புராணம்: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, மாலை 6:45 மணி.

* ஸ்ரீமத் பாகவதம்: நிகழ்த்துபவர் - ஹரிஹர சுப்பிரமணியன், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபயணம்: அத்யாபனா சி.பி.எஸ்.இ., பள்ளி, பரவை, சிறப்பு விருந்தினர்: அமைச்சர் நிர்மல்குமார், எம்.எல்.ஏ., தங்கபாண்டி, காலை 6:30 மணி.

* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான பாரதியார் நினைவு தின பேச்சு, வினாடி வினா போட்டிகள்: எம்.எல்.டபிள்யூ.ஏ., பள்ளி, மணிநகரம், மதுரை, ஏற்பாடு: மக்கள் சிந்தனை பேரவை, கிருஷ்ணன் - சரோஜா எஜூகேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட், காலை 10:00 மணி.

* ஆண்டு விளையாட்டு விழா: அமுதம் மெட்ரிக் பள்ளி, பெருங்குடி, சிறப்பு விருந்தினர்: திருமங்கலம் டி.எஸ்.பி., இமயவரம்பன், காலை 8:00 மணி.

* விருதுநகர் ஹிந்து நாடார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு விழா: வி.எம்.ஜே., பள்ளி, புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: தேனி மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் முருகன், மதியம் 2:30 மணி.

பொது

* சமஸ்கிருத வார கொண்டாட்டம் - குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள்: ஜிடி/2, வஜ்ரா அபார்ட்மென்ட்ஸ், பைபாஸ் ரோடு, மதுரை, முன்னிலை: மாநில செயற்குழு உறுப்பினர் பத்மலட்சுமி சீதாராமன், ஏற்பாடு: சமஸ்கிருத பாரதி மதுரைக் கிளை, மாலை 5:00 மணி.

* ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: அவைத்தலைவர் சுப்பையா, சிறப்பு விருந்தினர்: துணை பொதுச் செயலாளர் பூமிநாதன், ஏற்பாடு: மாவட்ட செயலாளர் முனியசாமி, காலை 10:00 மணி.

* கோயில்களில் வழிபாடு, கும்பாபிஷேகம் தமிழில் நடத்த சட்ட அமலாக்கம் வலியுறுத்தும் கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: தமிழ் மொழிக் காவலர் இயக்கம் லண்டன் முருகேசன், முன்னிலை: சுழற்சங்கம் இயக்குநர் சோமசுந்தரம், சிறப்பு விருந்தினர்: பேரூர் ஆதினம் குருமகா சன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதினம் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், ஏற்பாடு: தமிழ் மொழிக் காவலர் இயக்கம், மாலை 4:30 மணி.

மருத்துவம்

* குழந்தைகள் கற்றல் சிரமம் - இலவச மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குவோர்: டாக்டர்கள் ரஹுமத் நிஷா, ஆஸ்மா பாட்சா, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்: வடமலையான் மருத்துவமனை, தெற்கு வாசல், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us