ADDED : ஆக 21, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.22–
ராஜாக்கூர் எம்.பி.எப்., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பள்ளிச் சேர்மன் அருணாச்சலம், தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் ராஜா, வழக்கறிஞர் தினேஷ் பாண்டியன் பரிசு வழங்கினர்.
பள்ளி முதல்வர் உதய பிரபா, இயக்குநர் சுமதி பங்கேற்றனர்.
