நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் கஸ்துாரிபாய் நகர் மகர்நம் பொட்டலில் மகிசாசுரனை வதம் செய்வதற்கான அம்பு எய்தல் விழா நடந்தது.
சிவன் கோயிலில் இருந்து காமாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் மகர்நம் பொட்டல் பகுதிக்கு சென்றார். அங்கு சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி, நிர்வாக அதிகாரி வாணி மகேஸ்வரி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.