நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : கல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி மதுரை தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். செப்.20 ல் விடுமுறைக்கு கல்லம்பட்டிக்கு வந்தார்.
அவரது வீட்டில் இருந்தவர்கள் தேங்காய் வியாபாரத்திற்காக வெளியே சென்றிருந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த அருண்குமார் 18, பலாத்காரம் செய்தார். மேலுார் மகளிர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா தேவி போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை கைது செய்தார்.