ADDED : ஜன 24, 2026 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையைச் சேர்ந்த டி.எஸ். கண்ணன் என்பவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.
இதை நம்பி பலரும் முதலீடு செய்து ஏமாந்தனர். கண்ணனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். எஸ்.பி., சரவணகுமார், டி.எஸ்.பி., சேகர் பரிந்துரையில் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

