தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கஞ்சாவுடன் கைது

கஞ்சாவுடன் கைது

கஞ்சாவுடன் கைது


ADDED : டிச 28, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2024 06:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம், : சிந்துபட்டி போலீசார் காண்டை - கருமாத்துார் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அழகு சிறையை சேர்ந்த சிவக்குமார் டூவீலரை சோதனையிட்டபோது 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us