ADDED : ஜன 04, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோரிப்பாளையம் முத்துலட்சுமி, 26. நகல் எடுக்கும் கடை ஊழியர். பணி முடிந்து இரவு வீட்டிற்கு போன் பேசிக்கொண்டே பீபிகுளம் பகுதியில் நடந்து வந்தார்.
ஆட்டோவில் வந்த நபர் முத்துலட்சுமியின் செயினை பறிக்க முயன்றார். முத்துலட்சுமி சத்தம் போட, அலைபேசியை பறித்து தப்பினார். இதுதொடர்பாக செல்லுார் பிருத்விராஜை 19, தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

