UPDATED : ஜூன் 06, 2026 11:48 PM
ADDED : ஜூன் 06, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்தவர் வள்ளி 45.
திருமணம் ஆகாதவர். மதியம் அப்பகுதி வைகை வடகரை ரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தம் காரணமா அல்லது வறுமை காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
