/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வி.எம்.ஜெ., பள்ளியில் கலாச்சாரப் போட்டிகள்
/
வி.எம்.ஜெ., பள்ளியில் கலாச்சாரப் போட்டிகள்
UPDATED : அக் 28, 2024 09:47 AM
ADDED : அக் 27, 2024 04:07 AM

மதுரை: தெப்பக்குளம் - விருதுநகர் டி.எஸ்.எம் . மாணிக்கம் நாடார் - ஜானகி அம்மாள் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான, வருடாந்திர கலாச்சாரப் போட்டிகள், வெள்ளி அன்று (அக்.,25) நடந்தது. இதில் 46 பள்ளிகள் பங்கேற்றன.
'பெருங்கனவு ' என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற 37வது லக் ஷனா மற்றும் 29வது ஓவியா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மாணவர்கள் தங்களது கலாச்சார - கைவினைத் திறன்களை வெளிப்படுத்தினர்.