நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரை வி.எம்.ஜே., பள்ளியில், மாணவர்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் 'லக் ஷனா, ஓவியா' போட்டி நடந்தது.
மதுரையின் 30 பள்ளிகளைச் சேர்ந்த 775 மாணவர்கள் பங்கேற்றனர். இரு பிரிவுகளிலும், இதயம் ராஜேந்திரன் பள்ளி முதலிடம் பிடித்தது. லக் ஷனா போட்டியில் கெஸ்விக் பள்ளி, ஓவியா போட்டியில் அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி 2ம் இடம் பிடித்தன. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் திவ்யன் தயாளன், ராஜ்குமார், முத்துசாமி, கந்தசாமி, அஜய் தீபக், காளி சரண் செய்தனர்.