நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கீழப்பனங்காடி வரசித்தி விநாயகர் கோயிலில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம், அபிேஷகம் ஐயப்பன் குருக்கள் தலைமையில் நடந்தது.
திலகா குசலவன், அனிதா லட்சுமணன், சோமசுந்தரம், மூர்த்தி, எல்.வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.