ADDED : ஜன 03, 2024 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மேற்கு மண்டலத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் திருப்பரங்குன்றம் 99வது வார்டு மாற்றுத்திறனாளி லட்சுமி, வீல்சேர் கேட்டு மனு கொடுத்தார்.
அவருக்கு தி.மு.க., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆலோசனைப்படி மண்டல தலைவர் சுவிதா, சொந்த செலவில் வீல் சேர் வழங்கினார். இளைஞரணி அமைப்பாளர் விமல், உதவி பொறியாளர் சாலமன் பங்கேற்றனர்.