நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நாகமலை புதுக்கோட்டை என்.ஜி.ஓ., காலனி மக்கள் நலச்சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நடந்தது.
தலைவர் கந்தன் தலைமை வகித்தார். செயலாளர் ராமக்கிருஷ்ணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
சி.சி.டி.வி., கேமரா அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் அழகர்சாமி, பேராசிரியர்கள் சீனிவாசன், ராஜ்ஜியக்கொடி, பாலு பங்கேற்றனர்.