UPDATED : ஜூன் 11, 2026 04:11 PM
ADDED : ஜூன் 11, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை ஆலவாய் லயன்ஸ் கிளப் கூட்டம் தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடந்தது.
செயலாளர் மோகன் முன்னிலை வகித்தா்ர. பொருளாளர் விஜயன்பாலாஜி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கணேஷ், முன்னாள் தலைவர் அய்யாக்கனி சேவைத் திட்டங்கள் குறித்து விளக்கினர். பொறியாளர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னாள் நிர்வாகி அசோக்பாபு நன்றி கூறினார்.
