ADDED : செப் 22, 2024 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 28 வாகனங்கள் செப்.27 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. வாகனங்கள் நகர் மதுவிலக்குப்பிரிவு வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
விருப்பமுள்ளோர் பார்வையிட்டு முன்பணமாக டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரத்தை செப். 24,25ல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.